ஆறாவது ProZ.com மொழிபெயர்ப்புப் போட்டி; முதல் முறையாக தமிழில் மூல வாசகம்!
Penulis thread: RominaZ
RominaZ
RominaZ  Identity Verified
Argentina
Inggris ke Spanyol
+ ...
Feb 20, 2008

அன்பான அங்கத்தினர்களே,

ஆறாவது ProZ.com மொழிபெயர்ப்புப் போட்டி அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். போட்டிக்கு மொழிபெயர்ப்புகளை சமர்ப�
... See more
அன்பான அங்கத்தினர்களே,

ஆறாவது ProZ.com மொழிபெயர்ப்புப் போட்டி அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். போட்டிக்கு மொழிபெயர்ப்புகளை சமர்ப்பிப்பதற்கான கட்டம் இப்பொழுது நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் நாங்கள் முதன் முறையாக மூல வாசகத்தை தமிழில் கொடுத்திருக்கிறோம். இதன்வழி மேலும் பல அங்கத்தினர்கள் இந்தப் போட்டியில் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தமிழ் மாத்திரம் அல்லாமல் ஆங்கிலம், ஸ்பானிஷ், ரஷ்ய மொழி, இத்தாலிய மொழி, ருமேனிய மொழி மற்றும் ஜெர்மானிய மொழிகளிலும் மூல வாசகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நீங்கள் இங்கே காணலாம்

http://www.proz.com/topic/96214 .



வாசகங்களைப் பார்ப்பதற்கும் போட்டிக்கான உங்களுடைய மொழிபெயர்ப்புகளை சமர்ப்பிப்பதற்கும் தயவு செய்து இந்தச் சுட்டிக்கு செல்லவும் http://www.proz.com/contests .



சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் மார்ச் 5, 15 GMT.



போட்டியில் உங்களை நான் சந்திக்கிறேன்!



அன்புடன்,

ரொமீனா
Collapse


 


Tidak ada moderator yang ditugaskan khusus di forum ini.
Untuk melaporkan pelanggaran peraturan situs atau meminta bantuan, harap hubungi staf situs »


ஆறாவது ProZ.com மொழிபெயர்ப்புப் போட்டி; முதல் முறையாக தமிழில் மூல வாசகம்!







CafeTran Espresso
You've never met a CAT tool this clever!

Translate faster & easier, using a sophisticated CAT tool built by a translator / developer. Accept jobs from clients who use Trados, MemoQ, Wordfast & major CAT tools. Download and start using CafeTran Espresso -- for free

Buy now! »
Wordfast Pro
Translation Memory Software for Any Platform

Exclusive discount for ProZ.com users! Save over 13% when purchasing Wordfast Pro through ProZ.com. Wordfast is the world's #1 provider of platform-independent Translation Memory software. Consistently ranked the most user-friendly and highest value

Buy now! »